Friday 12 February 2016

தினம் ஓரு சட்டம் - தாக்கி அவமானப்படுத்தல்


இ.த.ச 355 


       யாராவது ஒருவர், மற்றோருவரை தாக்கி அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் அல்லது கருத்துடனும் ஒருவரை தாக்குவதும்  அல்லது தாக்க முனைவதும் குற்றமாகும்.  ஒருவர் வெகுண்டு கடுஞ்சினம் ஊட்டப்பட்ட நிலையில் எந்தவிதமான கருத்தும் இன்றி ஒருவர் தாக்க அல்லது தாக்க முனைதலும் இந்தப் பிரிவின் கீழ் வராது


      இந்த குற்றத்தை யார் புரிந்தாலும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.



Section 355- Assault or criminal force with intent to dishonour person, otherwise than on grave provocation
 
     Whoever assaults or uses criminal force to any person, intending thereby to dishonour that person, otherwise than on grave and sudden provocation given by that person, 

      shall be punished with imprisonment for a term which may extend to two years, or with fine, or with both.
 
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
 

No comments:

Post a Comment