Monday 9 November 2015

தினம் ஒரு சட்டம் - நட்பு நாட்டிற்கு எதிராகவும் போரிட அல்லது இழிவாகவும் பேச கையூட்டு பெற்றால்


இ.த.ச 127

     யாராவது இ.தச பிரிவு - 125 ன் படி நட்பு நாட்டிற்கு எதிராக போர் தொடுக்க அல்லது  இ.தச பிரிவு - 126 ன் படி நட்பு நாட்டிற்கு எதிராகவும் இழிவாகவும் பேச எவ்விதமான சன்மானத்தைப் பெற்றாலும் குற்றமாகும். 

இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகளுக்கு வரை சிறைக்காவலுடன் அபராதமும்  தண்டனையாக விதிக்கப்படும். அத்துடன் அவருக்கு கிடைத்த சன்மானமும் பறிமுதல் செய்யப்படும்.


 


Section 127- Receiving Property taken by war on depredation mention in Sections 125 and 126
 
     Whoever receives any property knowing the same to have been taken in the in the commission of any of the offences mentioned in Sections 125 and 126, 


     shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine and to forfeiture of the property so received. 


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

1 comment:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete