Tuesday 24 November 2015

தினம் ஒரு சட்டம் - கலகம் உண்டாகும் விதத்தில் பேசினால்


இ.த.ச 153

     யாராவது கலகம் உண்டாகும் விதத்தில் பேசி அதனால் கலகம் செய்வதற்கு தூண்டிவிட்டு அதனால் கலகம் ஏற்ப்பட்டால், அந்த கலகத்தை தூண்டியவருக்கு ஒர் ஆண்டு அல்லது ஒர் ஆண்டுகள் மேற்ப்படாத சிறை வாசமும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


     அவ்வாறு அவர் தூண்டுதலின் விளைவாகக் கலகம் நடைப் பெறாவிட்டாலும் கலகத்தை தூண்டியவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறை வாசமும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.




Section 153- Wantonly giving provocation with intent to cause riot-if rioting be committed-if not committed

         Whoever malignantly, or wantonly, by doing anything which is illegal, gives provocation to any person intending of knowing it to be likely that such provocation will cause the offence of rioting to be committed, shall, if the offence of rioting be committed in consequence of such provocation, 

   be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both ; and if the offence of rioting be not committed, imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1587

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.   

No comments:

Post a Comment