Tuesday 10 November 2015

தினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் குற்றவாளியை தப்ப விட்டால்



இ.த.ச 128

    யாராவது, ஒரு பொது ஊழியர் தம் வசத்தில் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு உள் நாட்டுக் குற்றவாளி அல்லது போர் குற்றவாளியை மனம் முன் வந்து தப்ப விட்டால் குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை குறையாத சிறைக்காவல் தண்டனை அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.


Section 128- Public servant voluntary allowing prisoner of State or war to escape
 

    Whoever, being a public servant and having the custody of any State prisoner or prisoner of war, voluntarily allows such prisoner to escape from any place in which such prisoner is confined,

     shall be punished with *[imprisonment for life], or imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

*Subs. by Act 26 of 1955, see 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1956). 


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1561


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

2 comments: