Sunday 8 November 2015

தினம் ஒரு சட்டம் - நட்பு நாட்டிற்கு எதிராகவும் இழிவாகவும் பேசினால்



இ.த.ச 126

     யாராவது, இந்திய தேசத்தின் நட்புறவு ஆசிய நாட்டுகளுக்கு எதிராக பேசுவதும்அல்லது இழிவாக பிரச்சாரம் செய்வதும் அல்லது அத்தகைய குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது போன்றவை குற்றமாகும்.




   இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளுக்கு வரை சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது அபராதம் மட்டும் விதிக்கப்படும்.




Section 126- Committing depredation on territories of Power at peace with the Government of India

     Whoever commits depredation, or makes preparation to commit depredation, on the territories of any Power in alliance or at peace with the *[Government of India], 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine and to forfeiture of any property used or intended to be used in committing such depredation, or acquired by such depredation.

*Subs. by the A.O. 1950, for "Queen". 




குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

1 comment:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete