Wednesday 18 March 2015

யாரும் இதைப் படிக்காதிங்க



அட சும்மா தான் பாஸ்

இந்த டைட்டில் உங்கள் கவனத்தை ஈர்க்க

ஒரு டைம் நான் படித்த புத்தகத்தின் தலைப்பு

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!

 

அதைப் பார்த்துவிட்டு நிறைய பேர் வாங்கி படித்தார்கள்

 அதன் சுருக்கம்

      ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! என்பது வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தமிழ் நூல் ஆகும். இதன் ஆசிரியர் கோபிநாத் சின்னத் திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்பவற்றைப் பற்றியும், அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டவற்றையும் எழுதியிருக்கிறார். இந்த நூல் இதுவரை ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியிருக்கிறது. நன்றி விக்கி

    அதுப்போல தான் இந்த தளத்துக்கு ஒரு யுத்தி.

 

 


 

 

1 comment: