Monday 23 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 85




           மது போதை ஊட்டப்பட்ட ஒருவன் தான் செய்வதை இன்னதென்று பகுத்தறி முடியாத சூழ்நிலையில் செய்யக்கூடிய எதனையும் குற்றமாகக் கொள்ளலாகாது. ஏனெனில் தான் செய்யும் காரியம் சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது சட்டத்துக்கு எதிரானதா என்பதை அவனால் அப்போது அறிய முடியாது. இதில் உள்ள ஒரு முக்கியமான நிபந்தனை என்னவென்றால். மது போதையை அவனுடைய விருப்பத்துக்கு விரோதமாகப் பிறர் ஊட்டிருக்க வேண்டும், அல்லது உண்ட பொருள் போதை தரத்தக்கது என்பதை அவன் அறியாது உண்டிருக்க வேண்டும்




Section 85 in The Indian Penal Code
    Act of a person incapable of judgment by reason of intoxica­tion caused against his will.—Nothing is an offence which is done by a person who, at the time of doing it, is, by reason of intoxication, incapable of knowing the nature of the act, or that he is doing what is either wrong, or contrary to law; provided that the thing which intoxicated him was administered to him without his knowledge or against his will.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி, வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துகள் நண்பா.

    நண்பரே கீழே உள்ள இணைப்புக்கு செல்லவும்.

    http://blogintamil.blogspot.ae/2015/03/blog-post_36.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி கில்லர்ஜீ

      Delete