Thursday 19 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 120B - குற்றச் சதி






         120A யில் கூறியுள்ள அத்தகைய சதியின் காரணமாக அல்லது விளைவாக நடைப்பெறும் குற்றத்திற்கு மரணத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றால், சதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் உடந்தையாக இருப்பவர்களுக்கும் விதிக்கப்படவேண்டிய தண்டனையை விதிக்க வேண்டும்.

      வேறு எதாவது குற்றங்களுக்குகெனச் சதி செய்யப்பட்டிருந்தால், சதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மேற்ப்படாத சிறைவாசம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப்படலாம்.


Section 120B in The Indian Penal Code
1[120B. Punishment of criminal conspiracy.— 

(1) Whoever is a party to a criminal conspiracy to commit an offence punishable with death, 2[imprisonment for life] or rigorous imprisonment for a term of two years or upwards, shall, where no express provision is made in this Code for the punishment of such a conspiracy, be punished in the same manner as if he had abetted such offence. 

(2) Whoever is a party to a criminal conspiracy other than a criminal conspiracy to commit an offence punishable as aforesaid shall be punished with imprisonment of either description for a term not exceeding six months, or with fine or with both.] 
[Source & Content http://indiankanoon.org/doc/1897847/]

3 comments:

  1. நன்றி அனைவருக்கும் KILLERGEE Devakottai க்ஷ DrBALA SUBRA MANIAN

    ReplyDelete